#1: LCHF என்றால் என்ன? எதற்காக LCHF?
டீனா மற்றும் நாட்சி லாசரஸ் வழங்கும் LCHF பற்றிய podcastன் முதல் எபிசோடிற்கு உங்களை வரவேற்கிறோம்.
இது LCHF மற்றும் ketogenic வாழ்க்கை முறையை பற்றி அறிந்து கொள்ள விரும்பும் உலகமெங்கும் உள்ள தமிழர்களுக்கான podcast.
இந்த எபிசோடில் டீனாவும் நாட்சியும் கீழ்வரும் குறிப்புகளை பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறார்கள்
- LCHF என்றால் என்ன?
- அதன் அடிப்படை கருத்துக்கள்
- ஏன் LCHF என்ற கேள்விக்கு பொதுவான காரணங்கள்
மேலும் விவரங்களுக்கு: https://www.indianlchf.com
[email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் சந்தேகங்களையும் விமர்சனங்களையும் அனுப்பலாம்.